அம்பாறை தமிழர்களின் உரிமையை பறிக்கும் அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது; ஜெயா சரவணன்
தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஆறு கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து, ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் அறிக்கை ...










