மட்டு கல்லடியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 06வது ஆண்டு நினைவஞ்சலி
நாடளாவிய ரீதியில் நேற்று (21) உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு 06 ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் மட்டுவாழ் இளைஞர்களின் ஏற்பாட்டிலும், சமூக ...