கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முற்பட்டவர்களுக்கு விளக்கமறியல்
கிளிநொச்சி ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கி கடத்துவதற்கு முற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (28) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸாரால் கைது ...