இந்தியாவுடன் நடைபெறும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம்; பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி
இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ...










