Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகளவில் 1.2 பில்லியன் மக்கள் மனநலக் குறைபாடுகளால் பாதிப்பு; பெண்களும் இளைஞர்களுமே இலக்கு என ஆய்வு!

உலகளவில் 1.2 பில்லியன் மக்கள் மனநலக் குறைபாடுகளால் பாதிப்பு; பெண்களும் இளைஞர்களுமே இலக்கு என ஆய்வு!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலகளவில் சுமார் 1.2 பில்லியன் (120 கோடி) மக்கள் ஏதேனும் ஒரு வகையான மனநலக் குறைபாடுகளுடன் வாழ்ந்து வருவதாகப் புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் விபரங்களின்படி, பதற்றம் (Anxiety) மற்றும் மனச்சோர்வு (Depression) ஆகிய மனநலக் குறைபாடுகளே உலகளவில் மிக அதிகளவில் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தற்காலக் சூழலில், உலகளவில் மனிதர்களின் அன்றாடச் செயற்பாட்டுத் திறனையும், உற்பத்தித் திறனையும் பாதிக்கும் முதன்மைக் காரணியாக இந்த மனநலக் குறைபாடுகள் மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், இக்குறைபாடுகளினால் ஆண்களை விடப் பெண்களும், 15 முதல் 39 வயதுக்கு இடைப்பட்ட இளம் வயதினருமே மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

September 10, 2026
வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

September 10, 2026
களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
Next Post
பாடசாலை மாணவர்களிடையே மெனிஞ்சைடிஸ் வைரஸ் பரவல்

பாடசாலை மாணவர்களிடையே மெனிஞ்சைடிஸ் வைரஸ் பரவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு