Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

2 weeks ago
in செய்திகள்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பெருக்குக் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தும் விமானப் பயணிகள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகள் தற்போது கடுமையான வெள்ள அபாயத்திற்கு உள்ளாகியுள்ளன. இதன் காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்லும் முக்கிய வீதிகளின் சில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்துகளில் பெரும் தாமதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு, விமானப் பயணிகள் தங்களது விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது நான்கு மணித்தியாலங்களுக்கு (4 Hours) முன்னதாக விமான நிலையத்தைச் சென்றடையுமாறு உத்தியோகபூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சாதாரண வீதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத் தடையைத் தவிர்க்கும் பொருட்டு, விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் இயன்றவரை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையைப் (Highway) பயன்படுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள “நய்கந்த” மற்றும் கோவின்ன ஆகிய பகுதிகள் வெள்ள நீரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
Next Post
பொரளை இரட்டைக் கொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் கட்டுநாயக்கவில் கைது!

பொரளை இரட்டைக் கொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் கட்டுநாயக்கவில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு