Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிரதானி இராஜினாமா!

அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிரதானி இராஜினாமா!

4 months ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி (Director of National Intelligence) துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

தனது கணவருக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நோய் நிலைமை காரணமாகவே தாம் இந்த இராஜினாமா முடிவை எடுத்ததாக, அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள உருக்கமான கடிதத்தில், “எனது பதினொரு வருட திருமண வாழ்க்கையில் எனது கணவர் ஆபிரகாம் எனது பாறை போன்ற பெரும் பலமாக இருந்தார். எனது அரசியல் தொழிலுக்கும், தற்போதைய உளவுத்துறைப் பதவியின் அதியுயர் பொறுப்புகளுக்கும் அவர் அளித்த ஆதரவு அளப்பரியது.

தற்போது ஆபிரகாமுக்கு அரிய வகை புற்றுநோய் (Cancer) இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இந்தச் சவாலான தருணத்தில் ஒரு மனைவியாக நான் அவருடன் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே, எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் எனது இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் துல்சி கப்பார்ட் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான்–அமெரிக்க பதற்றம் தீவிரம்; ஹார்முஸ் நீரிணை அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல்
உலக செய்திகள்

ஈரான்–அமெரிக்க பதற்றம் தீவிரம்; ஹார்முஸ் நீரிணை அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல்

September 10, 2026
பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ – 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம்
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ – 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம்

September 10, 2026
80 மில்லியன் டொலர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; மருதானையில் ஒருவர் கைது!
செய்திகள்

80 மில்லியன் டொலர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; மருதானையில் ஒருவர் கைது!

September 10, 2026
இலங்கைக்கு IMF தூதுக்குழு வருகை; 7வது மதிப்பாய்வு பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்
செய்திகள்

இலங்கைக்கு IMF தூதுக்குழு வருகை; 7வது மதிப்பாய்வு பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்

September 10, 2026
வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்
செய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்

September 10, 2026
யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்
செய்திகள்

யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்

September 10, 2026
Next Post
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு