கிழக்கு மாகாணத்தை நெருங்காமல் நகர்ந்து சென்ற முதலாவது தாழமுக்கம்; மேலும் மூன்று தாழமுக்கங்கள் உருவாகும் வாய்ப்பு!
தாழமுக்கம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இம்மாதம் இறுதி வரைக்கும் நான்கு தாழமுக்க பகுதிகள் உருவாகலாம் என எதிர் ...