“வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும்”; மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...