மட்டக்களப்பில் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பாசறையானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் தலைமையில் மட்டக்களப்பு தாதியர் ...