பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த மாணவன் மீது தாக்குதல்; சக மாணவர்கள் கைது
வெலிகம நகரில் சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவரை இளைஞன் ஒருவரும், ஏனைய பாடசாலை மாணவர்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் ...