கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ 4.64 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் மியான்மர் நாட்டவர் கைது!
சுமார் 46,460,000 ரூபாய் பெறுமதியான 'குஷ்' (Kush) போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற மியான்மர் நாட்டவர் ஒருவர் கைது ...










