கிழக்கு பல்கலைக்கழகத்திற்கான 11வது உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை
கிழக்கு பல்கலைக்கழத்திற்கான 11 வது உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை பல்கலைக்கழகத்தின் பேரவையினால் நேற்று (29) பல்கலைகழகத்தில் இடம்பெற்றது. இதில் முதல் நிலையில் முன்னாள் விஞ்ஞானபீட ...