Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சித்திரை திருவிழா நிகழ்வு

ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சித்திரை திருவிழா நிகழ்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கிராமிய விளையாட்டு நிகழ்வுகள் ஆரையூர் விளையாட்டு கழகத்தின் தலைவர் யுதிக்சன் தலைமையில் கடந்த (27) ஆரையூர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகளாக ஆரையூர் கிராம உத்தியோகத்தர், கந்தசுவாமி கோவில் குருக்கள், கோவில் நிர்வாகத்தினர், விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இத்திருவிழா நிகழ்வில் கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், தலையனைச் சமர் போன்ற பல கிராமிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் பல போட்டியாளர்கள் கிராமிய விளையாட்டுகளில் பங்கேற்று பார்வையாளர்களின் பாராட்டை பெற்றதுடன் நிகழ்வின் இறுதியில் போட்டியின் வெற்றியாளர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது
செய்திகள்

இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026
நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடி படகுகள் விபத்து
செய்திகள்

நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடி படகுகள் விபத்து

August 1, 2026
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

August 1, 2026
17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!
செய்திகள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!

August 1, 2026
முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!
செய்திகள்

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!

August 1, 2026
Next Post
உள்ளுராட்சி மன்றங்களின் பிரநிதிதிகளின் ஊழல் பட்டியலை வெளியிட அரசாங்கம் தீர்மானம்

உள்ளுராட்சி மன்றங்களின் பிரநிதிதிகளின் ஊழல் பட்டியலை வெளியிட அரசாங்கம் தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு