கிண்ணியாவில் வீதிகளில் திரியும் மாடுகள் பிடிப்பு ;உரிமையாளர்களுக்கு நகர சபை கடும் எச்சரிக்கை!
பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வீதிகளில் சுற்றித் திரிந்த ஒரு தொகுதி மாடுகள் இன்று (07) நகர சபையினரால் பிடிக்கப்பட்டு, நகர சபை மைதானத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. பிடிக்கப்பட்ட ...










