கழிவுகள் கொட்டப்பட்டு அசுத்தமாக காணப்படும் தென் எருவில் பற்று பிரதான வீதி;பொதுமக்கள் விசனம்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வீதியை அண்டிய பல வீதிகளில் பொறுப்பற்ற விதத்தில் சிலர் கழிவுகளை வீசி வருவதாக பொதுமக்களும்,சுகாதார ஆர்வலர்களும் விசனம் ...