Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டிரம்ப் பதவியேற்கும் போது அமெரிக்க தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவு

டிரம்ப் பதவியேற்கும் போது அமெரிக்க தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவு

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்கும்போது, அந்நாட்டுத் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி, மறைந்த ஜிம்மி கார்ட்டர் தன்னுடைய 100வது வயதில் காலமானார். அவரது மறைவுக்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில் அமெரிக்கத் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்கும் வரை டொனால்ட் டிரம்ப் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்பதால், அமெரிக்கத் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் நடவடிக்கையில் அவரால் எதையும் செய்ய இயலாது என்கின்றன தகவல்கள்.

வழக்கமாக அமெரிக்காவில் ஜனாதிபதியோ அல்லது முன்னாள் ஜனாதிபதியோ மரணமடையும் போது, அரச அலுவலகக் கட்டடங்கள், அதன் வளாகங்கள், அமெரிக்க தூதரகங்கள், பாதுகாப்புப் படை அலுவலகங்களில் தேசிய கொடி 30 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் தான் பறக்கவிடப்படும்.

அதன்படி, தற்போது அமெரிக்காவில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கும் தேசிய கொடி ஜனவரி 28ஆம் திகதி வரை அவ்வாறே நீடிக்கும்.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் ஜனவரி 20ஆம் திகதியும், அவரது ஆட்சி தொடங்கிய முதல் வாரம் முழுவதும் அமெரிக்கத் தேசிய கொடி அரைக்கம்பத்தில்தான் பறந்துகொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

36 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காத வீரமுனை படுகொலை; நினைவேந்தல் நிகழ்வுகள்!
செய்திகள்

36 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காத வீரமுனை படுகொலை; நினைவேந்தல் நிகழ்வுகள்!

August 14, 2026
செம்மணி புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

August 14, 2026
புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!
செய்திகள்

புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!

August 14, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!

August 14, 2026
இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசு தலையிட முதல்வர் விஜய் கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசு தலையிட முதல்வர் விஜய் கோரிக்கை!

August 14, 2026
5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!
செய்திகள்

5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!

August 14, 2026
Next Post
இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி டிப்போ முகாமையாளரின் முக்கிய அறிவிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி டிப்போ முகாமையாளரின் முக்கிய அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு