Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டுக்களின் காலாண்டு தரவரிசையில் சிங்கப்பூர் மீண்டும் முதல் இடம்

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டுக்களின் காலாண்டு தரவரிசையில் சிங்கப்பூர் மீண்டும் முதல் இடம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டுக்களின் காலாண்டு தரவரிசையில் சிங்கப்பூர் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

ஹென்லி கடவுசீட்டு இண்டெக்ஸ் 2025 வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள 227 இடங்களில் 195 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை சிங்கப்பூர் கடவுசீட்டு பெற்றுக்கொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஜப்பான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதுடன் 193 இடங்களுக்கு பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை 3வது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் கடவுசீட்டுகளை பயன்படுத்தி 192 நாடுகளுக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

தரவரிசையில் நான்காவது இடத்தில் ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் இருப்பதுடன் 191 இடங்களுக்கு விசா இல்லாத அணுகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டிற்கான மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள்

  1. சிங்கப்பூர் (195 இடங்கள்)
  2. ஜப்பான் (193)
  3. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பின்லாந்து, தென் கொரியா (192)

இலங்கையின் கடவுச்சீட்டு

  1. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே (191)
  2. பெல்ஜியம், நியூசிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் (190)
  3. கிரீஸ், ஆஸ்திரேலியா (189)
  4. கனடா, போலந்து, மால்டா (188)
  5. ஹங்கேரி, செக்கியா (187)
  6. எஸ்டோனியா, அமெரிக்கா (186)
  7. லிதுவேனியா, லாட்வியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (185)

இதில் இலங்கையின் கடவுச்சீட்டு 96ஆவது இடத்தினையும், 44 இடங்களுக்கு வீசா இன்றிய பயணத்தை மேற்கொள்ளாம் எனவும் தரப்படுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்
செய்திகள்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்

September 27, 2026
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்
செய்திகள்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

September 27, 2026
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்

September 27, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்
செய்திகள்

யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்

September 27, 2026
லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு
உலக செய்திகள்

லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு

September 27, 2026
Next Post
மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் நாடு தள்ளப்படும்; ஐக்கிய தேசியக் கட்சி

மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் நாடு தள்ளப்படும்; ஐக்கிய தேசியக் கட்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு