ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க அதிரடியாக கைது
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (10) காலை மிரிஹான பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது அயல் வீட்டில் வசிக்கும் ...