அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ள காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட வீதிகளை விரைவாக புனரமைக்குமாறு ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை
காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைப்பு செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ...