Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிணையில் சென்ற குடு சலிந்துற்கு பிடியாணை உத்தரவு

பிணையில் சென்ற குடு சலிந்துற்கு பிடியாணை உத்தரவு

2 years ago
in செய்திகள்

நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், “குடு சலிந்து” என்று அழைக்கப்படும் சாலிந்து மல்சிக்க குணரத்னவை கைது செய்ய பாணந்துறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கடந்த வாரம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட அவர், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், அவர் நேற்று முன்தினம் (22) குற்றப்புலனாய்வுத்துறையில் முன்னிலையாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் இந்த விடயத்தை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில், உண்மைகளை மதிப்பாய்வு செய்த பின்னர், குணரத்னவை கைது செய்வதற்கான பிடியாணையை நீதிவான் பிறப்பித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக அவர் மடகஸ்காரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

அத்துடன் பாணந்துறை நீதிமன்றால் பிணை வழங்கப்பட்ட பின்னர், அவர் சொகுசு வாகனத்தில் ஆதரவாளர்களுடன் சென்றமை குறித்து ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை
செய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

September 28, 2026
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!
செய்திகள்

புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!

September 28, 2026
யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்
காணொளிகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

September 28, 2026
இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!
செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

September 28, 2026
ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!

September 28, 2026
Next Post
சாணக்கியன் அர்ச்சுனாவாக மாற முற்படுகின்றாரா; வைத்தியசாலை அரசியலில் தமிழரசுக் கட்சி

சாணக்கியன் அர்ச்சுனாவாக மாற முற்படுகின்றாரா; வைத்தியசாலை அரசியலில் தமிழரசுக் கட்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு