பட்டலந்த விவகாரம் தொடர்பில் மற்றொரு பாரதூரமான வெளிப்பாடு
பட்டலந்த சித்திரவதைக் கூடங்களில் நடந்த அட்டூழியங்களை வெளிப்படுத்தும் மற்றொரு பாரதூரமான வெளிப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, அரச வங்கி ஒன்றின் அதிகாரியான வாசல ஜெயசேகர என்பவர் ...