சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிடமிருந்து 9 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
கொழும்பிலிருந்து திருச்சிக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த விமானப் பயணிடமிருந்து ரூ. 9 கோடி மதிப்புள்ள 10 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் ...