Tag: internationalnews

வெள்ளத்தில் மட்டக்களப்பு நகர்; பிரதான வீதிகளின் தற்போதைய நிலை!

வெள்ளத்தில் மட்டக்களப்பு நகர்; பிரதான வீதிகளின் தற்போதைய நிலை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மட்டக்களப்பு-திருகோணமலை வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக போக்குவரத்துகள் ...

சீரற்ற வானிலை – அவசர நிலைமைகளுக்கு 117 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்

சீரற்ற வானிலை – அவசர நிலைமைகளுக்கு 117 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்

சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகள் குறித்து 117 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் ...

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து; 23 பேர் அசாதாரணமாக மீட்பு!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து; 23 பேர் அசாதாரணமாக மீட்பு!

மொனராகலை பகுதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா நிரம்பி வழிந்ததால், வெல்லவாய - கொழும்பு பிரதான வீதியின் கும்பக்கன் பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதன்போது, ...

மின்தடை தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேர அவசர இலக்கத்தை அறிவித்த மின்சார சபை

மின்தடை தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேர அவசர இலக்கத்தை அறிவித்த மின்சார சபை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை ...

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வீரவணக்கம் செலுத்திய எம்.பி சிவஞானம் சிறீதரன்

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வீரவணக்கம் செலுத்திய எம்.பி சிவஞானம் சிறீதரன்

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு,மாவீரர் தின ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்

சாய்ந்தமருதில் நீரில் பாய்ந்த சொகுசு கார்; மூவரும் உயிரிழப்பு

சாய்ந்தமருதில் நீரில் பாய்ந்த சொகுசு கார்; மூவரும் உயிரிழப்பு

கல்முனை மாநகர வொலிவேரியன் கிராமத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின் வீதியில் பாதையை விட்டு விலகி சொகுசு கார் ஒன்று நீரில் பாய்ந்தது. நீரில் பாய்ந்த ...

சீரற்ற காலநிலை காரணமாக சாரதி அனுமதி வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

சீரற்ற காலநிலை காரணமாக சாரதி அனுமதி வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தர பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

உயர்தர பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

மோசமான காலநிலை காரணமாக வியாழக்கிழமை (இன்று), வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முறையே டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளுக்கு ...

Page 586 of 1241 1 585 586 587 1,241
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு