தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை தாதியர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரியும் பெண்ணொருவர் விபத்தில் சிக்கிய நிலையில் நேற்று (03) உயிரிழந்துள்ளார். வட்டுத் தெற்கு, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் ...