பொது போக்குவரத்து வாகனங்களில் தேவையற்ற பொருட்களை பொருத்த தடை
பயணிகளின் பொது போக்குவரத்து வாகனங்களில் தேவையற்ற பொருட்களை பொருத்த அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்து உட்பட வாகனங்களில் நிறுவப்பட்ட சாதனங்களை அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளிடம், ...