தமிழக அரசியல் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புக்களுக்காக தமிழ்க்கட்சித் தலைவர்கள் இன்று சென்னைக்கு பயணம்
தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று (16) சென்னைக்கு சென்று அங்கு முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர். இந்த தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் ...










