எங்களிடம் திருட்டுகளை தேட முடியாதவர்கள் தகைமைகளை தேடுகிறார்கள்; பிரதமர் ஹரிணி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருட்டுகள் தொடர்பில் தேட முடியாத காரணத்தினால் ஆளும் கட்சி உறுப்பினர்களின் தகைமைகள் பற்றி அறிய எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய ...