பாடசாலை சீருடைகள் வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சின் தகவல்
புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில், பிரதேச கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு ...