ஜனாதிபதி நிதியிலிருந்து வழங்கப்பட்ட நிதி பற்றிய தகவல்கள்
நிதி ஆதாரத்தில் நலிவடைந்தோருக்காக ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி நிதியிலிருந்து உதவியை பெற்ற அரசியல்வாதிகளிடம் இருந்து அதனை திரும்பப் பெறமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமையில் உள்ளவர்களை காட்டிலும் அரசியல்வாதிகளே கடந்த ...