இலங்கையின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு ...










