வாகன விபத்தில் சிக்கி பிணைவழங்கப்பட்ட முன்னாள் சபாநாயகரின் வைத்திய அறிக்கைகள் கிடைக்கவில்லை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
வாகன விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வைத்திய அறிக்கைகள் பொலிஸாருக்கு இதுவரை கிடைக்கவில்லை என ...









