மாவீரர் நாள் அனுஷ்டிப்பு விவகாரம்; மொட்டுக் கட்சியின் நிர்வாகச் செயலாளருக்கு பிணை
வடக்கில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரேணுக பெரேராவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ...