சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிவனொளிபாத மலையை அடைவதற்கான ஹட்டன் நுழைவு ...










