மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் சபையில் கேள்வியெழுப்பிய சாணக்கியன்
மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகிறதா என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று (05) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில், அவர் ...