மட்டு கிரானில் விபத்தில் சிக்கி தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு
நேற்று (15)மதியம் இரண்டு மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கும்புறுமூலைச் சந்தியில் மோட்டார்சைக்கிள் மற்றும் டிப்பர் என்பன மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் ...










