சிறைக்கைதிகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 நாட்களில் 233 சந்தர்ப்பங்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது. மேலும், ...