செம்மணி அணையா விளக்கு தீப தூபி விஷமிகளால் மீண்டும் உடைப்பு
செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபியை மீண்டும் சேதப்படுத்தியவர்களை கைது செய்யுமாறுகோரி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை ஜனாதிபதி அனுர ...










