Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு ட்ரம்ப் எச்சரிக்கை

நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு ட்ரம்ப் எச்சரிக்கை

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலகின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸை வாங்கும் நெட் பிளிக்ஸின் முடிவு , மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

உலகளவில் படங்களை தயாரிப்பதிலும் , விநியோகத்திலும் நூற்றாண்டுக்கு மேலாக கோலோச்சி வந்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி நிறுவனம் வாங்கியுள்ளது

இதன்மூலம் , வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோக்கள் , தயாரித்த திரைப்படங்கள் , வெப் சீரிஸ் , டி.சி காமிக்ஸ் படங்கள் மற்றும் ஹெச்.பி.ஓ. ஓடிடி தளம் ஆகியவற்றையும் நெட்பிளிக்ஸ் கையகப்படுத்தியுள்ளது.

அடுத்த பன்னிரண்டு முதல் பதினெட்டு மாதங்களுக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட தொகையை வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு , நெட்பிளிக்ஸ் வழங்க உள்ளது.

இந்த நிலையில் , வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கும் நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ட்ரம்ப் கூறியதாவது ; நெட் பிளிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே மிகப்பெரிய சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது . தற்போது , வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கும் முயற்சி மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தக் கூடும் , எனக் குறிப்பிட்டுள்ளார் .

அண்மையில் வெள்ளை மாளிகைக்கு சென்ற நெட் பிளிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி டெட் சராண்டோஸைப் பாராட்டிய ட்ரம்ப் , ‘ திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த பணிகளில் ஒன்றைச் செய்துள்ளார் , ‘ என்று கூறியிருந்மையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

6 மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

6 மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

October 6, 2026
“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
Next Post
வெல்லாவெளியில் தொல்பொருள் பலகை வைக்கவிடாத விவகாரம்; இறந்தவர் உட்பட 56 பேருக்கு அழைப்பாணை

வெல்லாவெளியில் தொல்பொருள் பலகை வைக்கவிடாத விவகாரம்; இறந்தவர் உட்பட 56 பேருக்கு அழைப்பாணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு