வாகரையில் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு உதைபந்தாட்ட விளையாட்டு நிகழ்வு
தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் முகமாகவும், இளைஞர் சமுதாயத்திற்கு அன்னை பூபதியின் தியாகத்தை பகிரும் நோக்குடன் மட்டக்களப்பு தாயக ...