மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த நிலைமை தொடர்பாக விசேட கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் அனர்த்த நிலைமை தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (27) மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா ...