மாவடிப்பள்ளி விபத்தில் இதுவரை 06 சடலங்கள் மீட்பு; மேலும் மூவர் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 06 சடலங்கள் (ஜனாஸாக்கள்) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காரைதீவு - மாவடிப்பள்ளி ...