பட்டிருப்பு களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குபட்பட்ட களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தில் மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. வித்தியாலய அதிபர் என்.இராமேஸ்வரன் தலைமையில் ...