குடிநீர் போத்தல்கள் அதிக விலைக்கு விற்பனை; ஏப்ரல் – செப்டெம்பர் வரை 25 மில்லியன் அபராதம் வசூல்
அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையில் இதுவரை 25 ...










