எதிர்வரும் ஆண்டில் ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? – ரவிகரன் எம்.பி.கேள்வி
வடக்கு மாகாண சுதேச மருத்துவத்துறையை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்கு தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மர்த்தனவியலாளர் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்கள் ...










