லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கு; மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பதை இடைநிறுத்தினார்சட்டமா அதிபர்
சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் ஓட்டுநர் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா ...