“நோபல் பரிசு தரவில்லை; நோர்வே ஒரு கேவலமான நாடு”; ட்ரம்ப் கடும் விமர்சனம்!
அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்படாததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நோர்வேயைக் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அந்நாட்டிலிருந்து குடியேறுபவர்களை அமெரிக்காவுக்கு வரவேற்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ...










