ஆட்டோ சாரதியை நிர்வாணப்படுத்தி சித்திரவதை; பொலிஸார் மீது முறைப்பாடு
தெமட்டகொட பொலிஸார் முச்சக்கர வண்டிசாரதி ஒருவரை தடுத்துவைத்து நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தமை தொடர்பில் தெமட்டகொட பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் சட்ட அறிவிப்பை விடுத்துள்ளது. ...