30 மில்லியன் மோசடி செய்த தம்பதியினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் கைது செய்யப்பட்ட தம்பதியினரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தம்பதியினரை நேற்றையதினம் (22) நீதிமன்றில் முற்படுத்தியபோது ...