இரண்டு மாதங்களாக காணாமல்ப்போயுள்ள பாடசாலை மாணவி; கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை
கடந்த 2 மாத காலமாக காணாமல்போயுள்ள பாடசாலை மாணவி ஒருவரை கண்டுபிடிக்க கந்தேநுவர பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். மாத்தளை - கந்தேநுவர பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ...